வரி செலுத்தாத 573 வாகனங்களுக்கு அபராதம்!

காட்பாடி ஆர்.டி.ஓ சோதனையில் வரி செலுத்தாத 573 வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.;

Update: 2025-09-08 15:52 GMT
வேலூர் மாவட்டம் காட்பாடி கிருஷ்டியன் பேட்டை அருகே உள்ள ஆர்.டி.ஓ சோதனைச் சாவடியில் கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற வாகனச் சோதனையில், வரி செலுத்தாமல் இயங்கிய 573 வாகனங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டது.இதனால் மொத்தம் ரூ.1.04 கோடி வருவாய் வசூலிக்கப்பட்டது என்று வட்டார போக்குவரத்து ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

Similar News