பள்ளியின் 66-வது ஆண்டு விழா

திண்டுக்கல்லில் பள்ளியின் 66-வது ஆண்டு விழா;

Update: 2025-07-25 19:16 GMT
திண்டுக்கல் புனித லூர்தன்னை பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் 66-வது ஆண்டு விழா நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பான மதிப்பெண் பெற்ற மாணவிகளுக்கும், கலை நிகழ்ச்சிகள் கலந்து கொண்ட மாணவிகளுக்கும் மாநகராட்சி மேயர் இளமதி ஜோதி பிரகாஷ் பாராட்டி, பரிசுகள் வழங்கினார் இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளராக பட்டிமன்ற பேச்சாளர் ராஜா கலந்து கொண்டார் , இந்நிகழ்வில் பள்ளி தலைமை ஆசிரியரும், ஆசிரியர்களும், பெற்றோர்களும் கலந்து கொண்டனர்.

Similar News