மயிலாடுதுறை நகரில் ஒரு சில தெருக்களில் 7ஆம் தேதி முன்னிறுத்தம்
மயிலாடுதுறை துணை மின் நிலையம் மயிலாடுதுறை நகரில் ஏழாம் தேதி மின் நிறுத்த செய்யப்படும் தெருக்கள்;
தமிழ்நாடு மின் வாரிய மயிலாடுதுறை கோட்ட உதவி செயற் பொறியாளர் அவர்கள் விடுக்கும் செய்திக் குறிப்பு Mailaduthurai 110/ 33-11 KV 5 យល់ 07.02.2025 FRIDAY மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் இத்துணை மின்நிலையத்திலிருந்து 11 KV Town II FEEDER திருவாரூர் சாலை, பட்டமங்கலஆராயத் தெரு, புது தெரு சத்திய சாய் நகர், ரேவதி நகர், பசுபதி தெரு,காமராஜர் சாலை, காந்திஜி சாலை, அய்யனார் கோயில் தெரு, திருமஞ்சனை வீதி, எடத்தெரு கஸ்தூரிபாய் தெரு ஆகிய ஊர்களுக்கும் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களுக்கும் காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை மின் விநியோகம் இருக்காது.