சத்தியமங்கலம் ஒன்றியம், இண்டியம்பாளையம் ஊராட்சி பகுதியில் ரூ7.00 இலட்சம் மதிப்பில் கழிவுநீா் செல்லும் வடிகாலுடன் கான்கீாிட் சாலை அமைக்கும் பணி
சத்தியமங்கலம் ஒன்றியம், இண்டியம்பாளையம் ஊராட்சி பகுதியில் ரூ7.00 இலட்சம் மதிப்பில் கழிவுநீா் செல்லும் வடிகாலுடன் கான்கீாிட் சாலை அமைக்கும் பணி
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே பவானிசாகா் சட்டமன்ற தொகுதி 2024-2025-ம் ஆண்டிற்கான தொகுதி வளா்ச்சி நிதியிலிருந்து சத்தியமங்கலம் ஒன்றியம், இண்டியம்பாளையம் ஊராட்சி பகுதியில் ரூ7.00 இலட்சம் மதிப்பில் கழிவுநீா் செல்லும் வடிகாலுடன் கான்கீாிட் சாலை அமைக்கும் பணிக்கு அனைத்துலக எம். ஜி.ஆர் மன்ற துணை செயலாளர், பவானிசாகர் சட்டமன்ற உறுப்பினர் A.பண்ணாரி B.A.M.L.A பூமி பூஜை செய்து பணிகளை துவக்கி வைத்தாா். உடன் மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூராட்சி செயலாளர்கள்,கிளை கழக நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், ஊராட்சி மன்ற தலைவர்கள், முன்னாள் கூட்டுறவு சங்க நிர்வாகிகள், சார்பு அமைப்பு நிர்வாகிகள், கழகத்தின் பல்வேறு பொறுப்புகளில் உள்ள நிர்வாகிகள், கழக உறுப்பினர்கள் மற்றும் பொது மக்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.