ஆரணியில் முதல்வர் 72 வது பிறந்தநாள் விழா கூட்டம்.

ஆரணி நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். தரணி வேந்தன் கலந்து கொண்டு பொதுமக்களிடையே உரையாற்றினார்.;

Update: 2025-03-24 17:08 GMT
திருவண்ணாமலை வடக்கு மாவட்டம், ஆரணி சட்டமன்ற தொகுதி ஆரணி நகர திமுக கழக சார்பில் முதல்வர் மு.க. ஸ்டாலின் 72 வது பிறந்த நாள் விழா நடைபெற்றது.இதில் ஆரணி நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். தரணி வேந்தன் கலந்து கொண்டு பொதுமக்களிடையே உரையாற்றினார். .நகர கழக செயலாளர் நகர மன்ற தலைவர் ஏ.சி.மணி மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Similar News