பள்ளிச் சிறுமையை காதலிப்பதாக கூறி ஒரு லட்சத்து 75 ஆயிரம் மதிப்புள்ள தங்க சங்கிலியை பறித்துச் சென்ற வாலிபர் தலைமுறைவு
ஆறு மாதங்களுக்கு முன்பு மகளிர் காவல் நிலையத்திற்கு புகார் கொடுத்த பாதிக்கப்பட்ட பெண் குடும்பத்தினரிடம் அலட்சியமாக நடத்திய காவல்துறை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என உறவினர்கள் குற்றச்சாட்டு;
பெரம்பலூர் அருகே உள்ள ஒரு கிராமத்தில் தந்தையை இழந்த பள்ளிச் சிறுமி அரசுப் பள்ளியில் படித்து வருகிறார் அதே கிராமத்தில் கவி பாலா என்ற இளைஞர் நண்பராக பழகி அந்தப் பெண்ணை காதலிக்கிறேன் உன்னையே கல்யாணம் பண்ணிக்கிறேன் என்று ஆசை வார்த்தைகளை கூறி பல்வேறு பகுதிகளில் இருசக்கர வாகனத்தில் சுற்றியுள்ளார் இந்நிலையில் கவி பாலா கைச் செலவுக்கு பள்ளி சிறுமியிடம் இருந்து அவ்வப்போது படங்களை படித்துள்ளார் ஒரு கட்டத்தில் கவி பாலா பள்ளிக்கு சிறப்பு வகுப்பு இருக்கு என்று சொல்லிவிட்டு வா வெளியே சென்று வரலாம் என்று கூறியுள்ளார் அப்பொழுது அந்த பள்ளி சிறுமியும் வீட்டில் சிறப்பு வகுப்பு இருக்கு என்று கூறிவிட்டு கவிபாலாவிடம் ஊர் சுற்றியுள்ளார் அப்பொழுது கவி பாலா பள்ளி சிறுமிகள் கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலியை கழட்டி கொடு என்று கேட்டுள்ளார் அந்த சிறுமியும் ஏமாந்து கொடுத்துள்ளார் கவிபாலா மீண்டும் மீண்டும் ஏதாவது நகைகள் பணம் இருந்தால் எடுத்துடுவா என்று கூறவே சுதாரித்துக் கொண்ட பள்ளி சிறுமி வீட்டில் உள்ள அம்மாவிடம் கூறியுள்ளார். சிறுமியின் உறவினர்கள் கவி பாலாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு தங்கச் சங்கிலி திருப்பிக் கொடுத்த தம்பி என்று கேட்டுள்ளனர் தகாத வார்த்தையால் திட்டுவதோடும் முடிந்தால் வாங்கிக் கொள் என்று மிரட்டுகிறார் என்று பெரம்பலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர்கள் புகார் கொடுத்துள்ளனர் புகாரை அலட்சியமாக எடுத்துக்கொண்டு உங்கள் பெண்ணை ஒழுக்கமாக வளர்க்கவில்லை என்று தகாத வார்த்தைகளில் பாதிக்கப்பட்ட குடும்பத்தை திட்டியதாக கூறப்படுகிறது. ஆறு மாதங்களாக பாதிக்கப்பட்ட குடும்பங்களை அழக்களித்து வரும் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என உறவினர்கள் குற்றச்சாட்டு வைத்தனர்