மத்தூர் அருகே இடிதாக்கி 8 ஆடுகள் இறந்தது.

மத்தூர் அருகே இடிதாக்கி 8 ஆடுகள் இறந்தது.;

Update: 2025-10-06 23:41 GMT
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர்அருகே உள்ள ஜிஞ்சம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் முனிராஜ் (65) விவசாயியான இவர் ஆடுகள் வளர்ந்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு ஆடுகளை கொட்டகையில் அடைத்து வைத்து இருந்தார். நேற்று அதிகாலை இடியுடன் கூடிய மழை பய்ததது. அப்போது தென்னை மரத்தில் இடி விழுந்து அருகில் இருந்த 8 ஆடுகள் மீதும் இடி தாக்கி இறந்தது காலை எழுந்து பார்த்த அதிர்ச்சி அடைந்த முனிராஜ் இதுகுறித்து மத்தூர் காவல் நிலையத்திற்கு மற்றும் கால்நடைத்துறைக்கம் தகவல் கொடுத்தார். அவர்கள் வந்து பார்வையிட்டனர்.

Similar News