கடவூரில் மது விற்பனை: 85 வயது முதியவர் கைது

கடவூரில் மது விற்பனை: 85 வயது முதியவர் கைது;

Update: 2025-03-29 03:15 GMT
கடவூரில் மது விற்பனை: 85 வயது முதியவர் கைது
  • whatsapp icon
கடவூரில் மது விற்பனை: 85 வயது முதியவர் கைது கரூர் மாவட்டம் கடவூர் தாலுகா வீரணம் பட்டியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி (85). இவர் முருகன் கோவில் அருகே சட்ட விரோதமாக மது விற்பனை செய்துள்ளார். தகவல் அறிந்து அங்கு சென்ற சிந்தாமணிப்பட்டி போலீசார் மதுவிற்ற சுப்ரமணி மீது வழக்கு பதிந்து நேற்று கைது செய்தனர். மேலும் விற்பனைக்கு வைத்திருந்த 27 மது பாட்டில்கள் பறிமுதல் செய்துள்ளனர்.

Similar News