புத்தக திருவிழாவில் 9-ம் நாள் நிகழ்ச்சிகள்!

வேலூர் மாவட்டம் கோட்டை மைதானத்தில் மாபெரும் புத்தக திருவிழா நடைபெறுகிறது.;

Update: 2025-03-30 15:45 GMT
வேலூர் மாவட்டம் கோட்டை மைதானத்தில் நடைபெற்று வரும் 3 வது மாபெரும் புத்தகத் திருவிழாவில் 9-ம் நாளான இன்று (மார்ச் 30) மாலை 6 மணி அளவில் 'கடிகாரம் ஓடும் முன் ஓடு' என்ற தலைப்பில் பேராசிரியர் பர்வீன் சுல்தானா, நலமோடு வாழ என்ற தலைப்பில் மருத்துவர் தில்லைவாணன் ஆகியோர் உரையாற்றுகின்றனர் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News