அரக்கோணத்தில் ஏபிஎம்சர்ச் பகுதியில் 90 பேருக்கு பட்டா

ஏபிஎம்சர்ச் பகுதியில் 90 பேருக்கு பட்டா;

Update: 2025-03-21 05:08 GMT
அரக்கோணம் ஏபிஎம் சர்ச் பகுதியில் அனாதினம் புறம்போக்கில் வசிக்கும் 90 நபர்களுக்கு பட்டா வழங்குவதற்கு இன்று தலைமை இடத்து துணை வட்டாட்சியர் யுவராஜ் தலைமையில் அளவீடு செய்யும் பணிகள் நடந்தது. இதில் ஆர்ஐ ஜெயக்குமார், விஏஓகள் லட்சுமி நாராயணன், நெடுஞ்செழியன், ராஜேஷ் அதிமுக முன்னாள் கவுன்சிலர் பத்மநாபன் உடன் இருந்தனர். அப்போது ஒவ்வொருவரும் எத்தனை ஆண்டுகள் வசிக்கின்றனர் என்ற விவரங்கள் சேகரிக்கப்பட்டது.

Similar News