கிருஷ்ணகிரி: மறைந்த முரசொலி மாறனின் 92-வது பிறந்த நாள்.

கிருஷ்ணகிரி: மறைந்த முரசொலி மாறனின் 92-வது பிறந்த நாள்.;

Update: 2025-08-17 08:22 GMT
மறைந்த முரசொலி மாறனின்92-வது பிறந்த நாளை முன்னிட்டு கிருஷ்ணகிரி மாவட்டம் கிருஷ்ணகிரி மேற்கு நகர கழக பொறுப்பாளர் அஸ்லம் மற்றும் கிழக்கு நகர கழக பொறுப்பாளர் வேலுமணி ஆகியோரின் தலைமையில் திமுக மாவட்ட அலுவலகத்தில் முரசொலி மாறனின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்கள். மேலும் இந்த நிகழ்ச்சியில் திமுகா கழகத் தோழர்கள் அனைவரும் கலந்து கொண்டு திருவுருவப்படத்திற்கு மலர்களை தூவி மரியாதை செலுத்தினர்.

Similar News