அரசு பள்ளி மாணவர் நலன் கருதி உதவி செய்த AKS Chennai Constructions நிறுவனம்
அரசு பள்ளி மாணவர்கள் ஆசிரியர்கள் மகிழ்ச்சி;
நாமக்கல், நல்லிபாளையம் வடக்கு அரசினர் மேல் நிலைப்பள்ளிக்கு மாணவர்களுக்கு நலன் கருதி பயன்படும் வகையில் அன்பளிப்பாக சில்வர் வாட்டர் டம் பெரம்பலூர் AKS Chennai Constructions நிறுவனம் சார்பாக சுபாஷ் சந்திர போஸ் மற்றும் நிறுவனத்தின் பணியாளர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து அரசு பள்ளி தலைமை ஆசிரியரிடம் வழங்கினர். மேலும் அரசு பள்ளிக்கு என்ன உதவிகள் வேண்டுமானாலும் செய்து தருவதாக நிறுவனத் தலைவர் AKS Chennai Constructions உறுதி அளித்துள்ளார்.