பெரம்பலூரில் CITU அமைப்பு தின கருத்தரங்கம்
CITU பெரம்பலூர் மாவட்ட அலுவலகத்தில் CITU அமைப்பு தின கருத்தரங்கம் மாவட்டத் தலைவர் ரெங்கநாதன் தலைமையில் நடைபெற்றது.;
பெரம்பலூரில் CITU அமைப்பு தின கருத்தரங்கம் CITU பெரம்பலூர் மாவட்ட அலுவலகத்தில் CITU அமைப்பு தின கருத்தரங்கம் மாவட்டத் தலைவர் ரெங்கநாதன் தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்ட பொருளாளர் ரெங்கராஜ் வரவேற்பு உரையாற்றினார். அகில இந்திய பொதுக்குழு ரிப்போர்ட்டிங் CITU மாநிலத் துணைத் தலைவர் ரேங்கராஜன் விளக்க உரையாற்றினார். மாவட்ட நிர்வாகிகள் பெரியசாமி, ஆறுமுகம் மற்றும் நூற்றுக்கும் மேற்ப்பட்டோர் கலந்து கொண்டனர்.