பீடி தொழிலாளர் சங்கம் CITU பேரவைக் கூட்டம்!
வேலூர் மாவட்ட பீடி தொழிலாளர் சங்கம் (CITU) சார்பில் குடியாத்தம், பேரணாம்பட்டு தாலுகா பேரவைக் கூட்டம் இன்று நடைபெற்றது.;
வேலூர் மாவட்ட பீடி தொழிலாளர் சங்கம் (CITU) சார்பில் குடியாத்தம், பேரணாம்பட்டு தாலுகா பேரவைக் கூட்டம் இன்று நடைபெற்றது. சங்கத் தலைவர் ஆர்.மகாதேவன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தை, CITU மாவட்டத் துணைத் தலைவர் பி. காத்தவராயன் தொடங்கி வைத்தார். இக்கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.