திண்டுக்கல்லில் DSP-க்கு பிடிவாரண்டு

DSP-க்கு பிடிவாரண்டு பிறப்பித்து திண்டுக்கல் மாவட்ட நீதிமன்றம் உத்தரவு;

Update: 2025-04-04 07:25 GMT
திண்டுக்கல்லில் DSP-க்கு பிடிவாரண்டு
  • whatsapp icon
திண்டுக்கல் நகர் தெற்கு காவல் நிலையத்தில் கடந்த 2015 ஆம் ஆண்டு இன்ஸ்பெக்டராக பணியாற்றிய கண்ணன் வழக்கு பதிவு செய்தார். இந்நிலையில் இன்ஸ்பெக்டர் கண்ணன் தற்போது பதவி உயர்வு பெற்று சிவகங்கை மாவட்டத்தில் DSP-யாக உள்ளார் இந்நிலையில் 2015-ம் ஆண்டு பதிவு செய்த வழக்கு விசாரணைக்கு திண்டுக்கல் JM-3 நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஆஜராகாததால் நீதிபதி அவர்கள் டிஎஸ்பி. கண்ணனுக்கு பிடிவாரண்டு பிறப்பித்தார்.

Similar News