திண்டுக்கல்லில் வழக்கறிஞர்கள் E-Filing-ஐ முழுமையாக நிறுத்தி வைக்க கோரி பதிவு தபால் அனுப்பினர்
திண்டுக்கல்;
திண்டுக்கல் வழக்கறிஞர் சங்கம் சார்பாக திண்டுக்கல் வழக்கறிஞர் சங்க தலைவர் குமரேசன் தலைமையில் செயலாளர் செல்வராஜ் முன்னிலையில் 100-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் பழைய நீதிமன்றத்தில் இருந்து ஊர்வலமாக தலைமை தபால் நிலையம் சென்று E-Filing-ஐ முழுமையாக நிறுத்தி வைக்க கோரி உச்ச நீதிமன்ற மற்றும் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிகளுக்கு பதிவு தபால்கள் அனுப்பினர் இந்நிகழ்வில் மூத்த வழக்கறிஞர்கள் இளம் வழக்கறிஞர்கள் பெண் வழக்கறிஞர்கள் வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்