ஏலகிரி மலையில் மாணவியர் தங்கும் விடுதி MP திறந்து வைத்தார்

ஏலகிரி மலையில் மாணவியர் தங்கும் விடுதி MP திறந்து வைத்தார்

Update: 2024-09-14 14:34 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
திருப்பத்தூர் மாவட்டம் ஏலகிரி மலை அத்தனாவூர் பகுதியில் புதியதாக கட்டப்பட்ட பழங்குடியின மாணவியர் தங்கும் விடுதியை திறப்பு விழாவிற்கு வந்த நாடாளுமன்ற உறுப்பினருக்கு மலைவாழ் மக்கள் பாரம்பரிய நடனமாடி உற்சாக வரவேற்பு திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட ஏலகிரி மலை அத்தனூவூர் பகுதியில் புதியதாக கட்டப்பட்ட கட்டிட திறப்புவிழா விர்க்கு வந்த திருவண்ணாமலை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் சி.என்.அன்னதுறைக்கு அப்பகுதி மலைவாழ் மக்கள் பாரம்பரிய நடனமாடி உற்சாகமாக நடனமாடி வரவேற்றனர் நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் தேவராஜ் மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் ஆகியோர் அத்தானாவூர் பகுதியில் புதியதாக கட்டப்பட்டுள்ள பழங்குடியின மாணவியர் மூன்று தளங்கள் கொண்ட தங்கும் விடுதி மற்றும் 15 லட்சம் மதிப்புள்ள தொடக்கப்பள்ளி சுற்றுச்சுவர் மற்றும் படகு இல்லம் பகுதியில் புதியதாக 16 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட அங்கன்வாடி உள்ளிட்ட கட்டிடங்களை நாடாளுமன்ற உறுப்பினர் சி என்.அண்ணாதுரை மற்றும் சட்டமன்ற உறுப்பினர் மாவட்ட ஆட்சியர் இவர்களுடன் ரிப்பன் வெட்டி குத்து விளக்கு ஏற்றி பயன்பாட்டிற்கு துவக்கி வைத்தார் அப்போது மாணவியர்கள் பாரம்பரிய நடனமாடி அசத்தி காட்டினர் பின்னர் நாடாளுமன்ற உறுப்பினர் பேசுகையில் இந்த மாணவியர் தங்கும் விடுதிகளுக் கு இன்னும் தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர சட்டமன்ற உறுப்பினர் நிதி மற்றும் பாராளுமன்ற தொகுதி நிதியிருந்து செய்து தரப்படும் தமிழக அரசு பள்ளி கல்லூரிகளுக்கு முன்னுரிமை அளித்து வருகின்றது தமிழ் நாடு இந்தியாவிலேயே முதலிடம் வகிக்க வேண்டும் என்றும் பல்வேறு கருத்துக்களை குறித்து பேசினார் இந்த நிகழ்ச்சியில் ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் தேவராஜ் மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் மற்றும் துறை சேர்ந்த அதிகாரிகள் ஊராட்சி தலைவர் கிரி மற்றும் ஊர் பொதுமக்கள் பங்கேற்றனர்

Similar News