கந்திலி அருகே தார் சாலை அமைக்கும் பணிக்கு பூமி பூஜை போட்டு துவக்கி வைத்த MP

கந்திலி அருகே தார் சாலை அமைக்கும் பணிக்கு பூமி பூஜை போட்டு துவக்கி வைத்த MP

Update: 2024-09-11 04:44 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி பகுதியில் ரூபாய் 6.5 கோடி மதிப்பில் தார் சாலைக்கு அமைக்கும் பணிக்கு பூஜை போட்டு துவக்கி வைத்த சட்டமன்ற உறுப்பினர் திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி யூனியனுக்கு உட்பட்ட கிராமத்தில் பி எம் ஜி எஸ் ஒய் நிதியிலிருந்து ரூபாய் 6.5 கோடி மதிப்பில் தார் சாலை அமைக்கும் பணிக்கு பூமி பூஜை போட்டு துவக்கி வைக்கப்பட்டது திருவண்ணாமலை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் சி என் அண்ணாதுரை மற்றும் திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி ஆகியோர் மாண வெள்ளி பகுதியிலிருந்து தெலுங்கு மட்றபள்ளி வரை ரூபாய் 1.96 கோடி மதிப்பில் சாலை அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டினார் இதேபோன்று பலாலபள்ளி பகுதி முதல் கொண்டப்ப நாயக்கம்பட்டி வரை ரூபாய் 2.35 கோடி மதிப்பிலும் ராஜாவூர் முதல் கவுண்டப்பனூர் 1.8 கோடி மதிப்பிலும். ஆம்பள்ளி முதல் கும்மிடிகான் பட்டி வரை ரூபாய் 35 லட்சத்தில் மொத்தம் ரூபாய் ஆறு புள்ளி கோடி மதிப்பிலான சாலைகளுக்கான அடிக்கல் நாட்டினார் இதில் துணை சேர்மன் மோகன் யூனியன் கவுன்சிலர்கள் சர்க்கரை திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் ராஜமாணிக்கம் நெசவாளர் அணி மாவட்ட அமைப்பாளர் தசரதன் உள்ளிட்டோ நிர்வாகிகள் பலர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்

Similar News