பெரியபாளையம் to ஊத்துக்கோட்டை நெடுஞ்சாலையில் பேட்ச் ஒர்க்
பெரியபாளையம் ஊத்துக்கோட்டை நெடுஞ்சாலையில் பேட்ச் ஒர்க்;
பெரியபாளையம் ஊத்துக்கோட்டை நெடுஞ்சாலையில் பேட்ச் ஒர்க் திருவள்ளூர் மாவட்டம் ஜனப்பன் சத்திரம் முதல் பெரியபாளையம் வழியாக ஊத்துக்கோட்டை வரை உள்ள நெடுஞ்சாலை சிதிலமடைந்து குண்டும் குழியும் ஆகியது இந்த சாலையில் பயணிக்கும் இருசக்கர வாகன ஓட்டிகள் லாரி கார் உள்ளிட்ட வாகனங்களில் செல்பவர்கள் அடிக்கடி விபத்தில் சிக்கி அவதி உற்று வந்தனர் இந்த நிலையில் சாலையை சீரமைக்க கோரி பொதுமக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர் மேலும் திருத்தணிக்கு வந்த நெடுஞ்சாலை துறை அமைச்சர் எவ வேலுவிடமும் செய்தியாளர்கள் முறையிட்டதை தொடர்ந்து தற்போது ஊத்துக்கோட்டை முதல் பெரியபாளையம் வரை பேச் ஒர்க் தற்காலிக சாலை சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது