பா.லோகநாதான் - விஷ்ணுபிரியா அவர்களின் VP ஃவேர் பிளாக் நிறுவன திறப்பு விழா

Update: 2024-09-16 10:15 GMT

ஹாலோ பிளாக் நிறுவனத்தின் திறப்பு விழா 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

செங்கல்பட்டு மாவட்டம்: சீத்தாமூர் ஒன்றியத்திற்குட்ப்பட்ட பொலம்பாக்கம் கிராமத்தில் சீத்தாமூர் ஒன்றிய இளைஞர் அணி துணை அமைப்பாளர் பா.லோகநாதான் - விஷ்ணுபிரியா அவர்களின் VP ஃவேர் பிளாக் மற்றும் ஹாலோ பிளாக் நிறுவனத்தின் திறப்பு விழா இன்று நடைபெற்றது.




இந்நிகழ்வில் காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர், உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் க.சுந்தர், நாடாளுமன்ற உறுப்பினர் க.செல்வம், மாநில இளைஞர் அணி துணை செயலாளர் ப.அப்துல்மாலிக், மாவட்ட கவுன்சிலர் டைகர் குணா, சீத்தாமூர் மேற்கு ஒன்றிய செயலாளர், பெருந்தலைவர் ஏழுமலை, சீத்தாமூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் சிற்றரசு மற்றும் திமுக நிர்வாகிகள், உறவினர்கள் என அனைவரும் கலந்து கொண்டு வாழ்த்தினார்கள்




 


Tags:    

Similar News