10 லட்ச ரூபாய் மதிப்புள்ள பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளான சிமெண்ட் சாலை அமைக்க பூமி பூஜை

10 லட்ச ரூபாய் மதிப்புள்ள பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளான சிமெண்ட் சாலை அமைக்க பூமி பூஜை

Update: 2024-09-21 03:24 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
10 லட்ச ரூபாய் மதிப்புள்ள பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளான சிமெண்ட் சாலை அமைக்க பூமி பூஜை திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள மூலனூர் ஊராட்சி ஒன்றியம் எம்.குமாரபாளையம் ஊராட்சி கருடன்கோட்டை மற்றும் எலந்தோப்பு ஆகிய கிராமங்களில் 15 வது நிதி குழு மாநியத்தின் கீழ் சிமெண்ட் சாலை அமைக்கும் பணிகளுக்கு பூமி பூஜை நடைபெற்றது. கருடன் கோட்டை பகுதியில் சிமெண்ட் சாலை அமைப்பதற்கு ரூபாய் ஆறு லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பணிகளை தொடங்குவதற்கு பூமி பூஜை நேற்று நடைபெற்றது. அதேபோன்று எளந்தோப்பு கிராமத்தில் சுமார் 4 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை அமைக்க பூமி பூஜை நடைபெற்றது. இந்த பூமி பூஜையில் மூலனூர் ஊராட்சி ஒன்றிய குழு துணை தலைவரும் திமுக மூலனூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் பழனிச்சாமி மற்றும் எம். குமாரபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் செல்லமுத்து, துணைத் தலைவர் மற்றும் திமுக முன்னாள் இன்னால் நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

Similar News