105 பேர் பத்து நிமிடம் வேர்ல்டு வைட் புக் ஆஃப் ரெகார்ட் உலக சாதனை

கும்மிடிபூண்டியில் அர்த்த மச்சேந்திரா ஆசனத்தில் 105 பேர் பத்து நிமிடம் தொடர்ச்சியாக அமர்ந்து வேர்ல்டு வைட் புக் ஆஃப் ரெகார்ட் உலக சாதனை நிகழ்த்தினர்

Update: 2025-01-06 11:28 GMT
கும்மிடிபூண்டியில் அர்த்த மச்சேந்திரா ஆசனத்தில் 105 பேர் பத்து நிமிடம் தொடர்ச்சியாக அமர்ந்து வேர்ல்டு வைட் புக் ஆஃப் ரெகார்ட் உலக சாதனை நிகழ்த்தினர் திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி பெத்திகுப்பத்தில் உள்ள தனியார் திருமண மண்டப வளாகத்தில் கும்முடிபூண்டி ஸ்ரீ சங்கரி யோகா மற்றும் ஆராய்ச்சி மைய மாணவ மாணவியர்கள் 105 பேர் அர்த்த மச்சேந்திரா ஆசனத்தில் அமர்ந்து பத்து நிமிடம் தொடர்ச்சியாக யோகா செய்து உலக சாதனையை நிகழ்த்தினர். இந்த சாதனை நிகழ்வு வேர்ல்டு வைட் புக் ஆஃப் ரெகார்ட் உலக சாதனை நிகழ்வாக பதிவு செய்யப்பட்டது சாதனை நிகழ்த்திய ஸ்ரீ சங்கரி யோகா மைய மாணவ மாணவியர்களை ஒன்றிய குழு தலைவர் சிவக்குமார் பாராட்டி சான்றுகளை வழங்கி கௌரவித்தார்.

Similar News