108 ஆம்புலன்ஸை செயல்படுத்த தேமுதிக வலியுறுத்தல்

நெல்லை புறநகர் மாவட்ட தேமுதிக செயலாளர் விஜி வேலாயுதம்;

Update: 2025-02-21 03:34 GMT
வள்ளியூர் அரசு மருத்துவமனையில் செயல்பட்ட 108 ஆம்புலன்ஸ் கடந்த 45 தினங்களுக்கு முன்பு வள்ளியூர் ரயில்வே மேம்பாலத்தில் அரசு பேருந்துடன் மோதி விபத்துக்குள்ளானது. இதனை தொடர்ந்து ஆம்புலன்ஸ் சேவை பயன்பாட்டில் இல்லாததை தொடர்ந்து தற்பொழுது சேவையை உடனடியாக செயல்படுத்த வேண்டுமென நெல்லை புறநகர் மாவட்ட தேமுதிக செயலாளர் விஜி வேலாயுதம் இன்று வலியுறுத்தியுள்ளார்.

Similar News