108 உயிர் மூலிகைகளை கொண்டு மஹா பிரத்யங்கிரா யாகம்

திண்டுக்கல்லில் 108 உயிர் மூலிகைகளை கொண்டு மஹா பிரத்யங்கிரா யாகம்;

Update: 2025-10-21 14:34 GMT
திண்டுக்கல், மலைக்கோட்டை அடிவாரத்தில் அமைந்துள்ள அருள்மிகு பத்திரகாளியம்மன் திருக்கோயிலில் இன்று அமாவாசையை முன்னிட்டு 108 உயிர் மூலிகைகளை கொண்டு மஹா பிரத்யங்கிரா யாகம் நடைபெற்றது. இதையடுத்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.

Similar News