விருத்தாசலம்: ஒரே நாளில் 12657 மூட்டை குவிந்தது

கடலூர் மாவட்டம்,விருத்தாசலம் ஒழுங்குமுறை கூடத்தில் விற்பனைக்காக 12657 தானிய மூட்டைகள் விற்பனைக்கு வந்தன.

Update: 2024-01-28 04:14 GMT
விருதாச்சலம்
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தினந்தோறும் மார்க்கெட் நிலவரம் அறிவிப்பு மாறுபட்டு வருகிறது. இந்த நிலையில்  27 ஆம் தேதி நெல் வரத்து 12600 மூட்டை, உளுந்து வரத்து 40 மூட்டை, வரகு வரத்து 12 மூட்டை, தட்டை பயிர் வரத்து 2 மூட்டை, தேங்காய் பருப்பு வரத்து 3 மூட்டை என மொத்தம் 12657 மூட்டை வந்துள்ளது.
Tags:    

Similar News