ஏப்.13-ம் தேதி நாதக ஆர்ப்பாட்டம்

வக்பு திருத்​தச் சட்​டத்தை கண்​டித்து ஏப்​.13-ம் தேதி நாம் தமிழர் கட்சி ஆர்ப்​பாட்​டம் நடத்த உள்​ளது.;

Update: 2025-04-07 16:50 GMT
ஏப்.13-ம் தேதி நாதக ஆர்ப்பாட்டம்
  • whatsapp icon
வக்பு வாரிய சட்​டத் திருத்​தத்தை திரும்​பப் பெற வலி​யுறுத்தி, நாதக சார்​பில் தமிழகம் முழு​வதும் மாவட்​ட தலைநகரங்​களில் ஏப்​.13-ம் தேதி ஆர்ப்​பாட்​டம் நடத்​தப்​படும். சென்​னை​யில் நடை​பெறும் ஆர்ப்​பாட்​டத்​துக்கு கட்​சி​யின் தலைமை ஒருங்​கிணைப்​பாளர் சீமான் தலைமை தாங்​கு​கிறார் என அக்​கட்சி தெரிவித்​துள்​ளது.

Similar News