"140 மின்சாரம் பேருந்துகள் இயக்கம்" - அமைச்சர் சிவசங்கர்
மின்சாரம் பேருந்துகள் இயக்கம். முதல் கட்டமாக 140 பேருந்துகளை தமிழக முதல்வர் துவக்கி வைக்க உள்ளார்.;
"140 மின்சாரம் பேருந்துகள் இயக்கம்" - அமைச்சர் சிவசங்கர் மேலமாத்தூரில் இன்று தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது இதில் போக்குவரத்து மற்றும் மின்சார துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர், வேலை வாய்ப்பு முகாமில் பங்கேற்றவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கி பின்பு செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில், "சென்னையில் நாளை மறுதினம் மின்சாரம் பேருந்துகள் இயக்கம். முதல் கட்டமாக 140 பேருந்துகளை தமிழக முதல்வர் துவக்கி வைக்க உள்ளார்." என தெரிவித்தார்.