16வது வார்டுக்கு உட்பட்ட லாலுகாபுரம் பகுதியில் பகுதி சபா கூட்டம்

பகுதி சபா கூட்டம்;

Update: 2025-04-14 10:31 GMT
சமத்துவ நாளை முன்னிட்டு இன்று (ஏப்ரல் 14) திருநெல்வேலி மாநகராட்சி 16வது வார்டுக்கு உட்பட்ட லாலுகாபுரம் மாநகராட்சி தொடக்க பள்ளியில் வைத்து பகுதி சபா கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் மாநகராட்சி மேயர் சரவணன் கலந்து கொண்டு அரசின் திட்டங்களை பொதுமக்களுக்கு எடுத்துரைத்து மனுக்களை பெற்றார். இதில் மாநகராட்சி இளநிலை உதவியாளர் ஆவுடை திலகம் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

Similar News