2 வாலிபர்களுக்கு அரிவாள் வெட்டு
எரியோடு பகுதியில் 2 வாலிபர்களுக்கு அரிவாள் வெட்டு;
திண்டுக்கல் மாவட்டம் எரியோடு பகுதியில் அதிமுக அலுவலகம் அருகே நடந்து சென்ற 2 வாலிபர்களுக்கு சரமாரியாக அரிவாள் வெட்டு. காயம் அடைந்த 2 வாலிபர்கள் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்டார். மேற்படி சம்பவம் குறித்து எரியோடு போலீசார் விசாரணை.