200க்கும் மேற்பட்டோர் சாலை மறியல்.

மறியல்

Update: 2024-09-13 19:26 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகே உள்ள கூத்துக்குடி கிராமத்தில் தேசிய ஊரக மகாத்மா 100 நாள் வேலை திட்டத்தில் பணி செய்தவர்களுக்கு முறையாக சம்பள வழங்கவில்லை எனக்கூறி கள்ளக்குறிச்சி விருத்தாசலம் சாலையில் அப் கிராம மக்கள் 200-க்கும் மேற்பட்டோர் சாலை மறியல் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.

Similar News