25வது வார்டில் மாநகராட்சி மேயர் ஆய்வு
திருநெல்வேலி மாநகராட்சி மேயர் ராமகிருஷ்ணன்;
திருநெல்வேலி மாநகராட்சி மேயர் ராமகிருஷ்ணன் இன்று (ஏப்ரல் 16) 25வது வார்டில் உள்ள சங்கோராஜித பண்டிதர் தெருவில் ஏற்பட்டுள்ள கழிவு நீரோடை அடைப்பினை நேரில் பார்வையிட்டு தூர்வாரிட சம்பந்தப்பட்ட அலுவலரிடம் உத்தரவிட்டர். இந்த ஆய்வின்பொழுது மாநகராட்சி அதிகாரிகள், அலுவலர்கள், திமுகவினர் பொதுமக்கள் உடன் இருந்தனர்.