25வது வார்டில் சைக்கிளில் சென்று மேயர் ஆய்வு
திருநெல்வேலி மாநகராட்சி மேயர் ராமகிருஷ்ணன்;
திருநெல்வேலி மாநகராட்சி மேயர் ராமகிருஷ்ணன் இன்று (மே 18) நெல்லை மண்டல 25வது வார்டுக்கு உட்பட்ட தமிழ் சங்கத்தெரு, அண்ணா தெரு, நேதாஜி சுபாஷ் போஸ் மார்க்கெட் உள்ளிட்ட பகுதிகளின் சைக்கிள் சென்று கழிவுநீர் ஓடை சுத்தப்படுத்தும் பணி, குப்பை அகற்றும் பணி ஆகியவற்றை ஆய்வு மேற்கொண்டார். மேயருடன் அதகாரிகளும் சைக்கிளில் சென்று ஆய்வில் ஈடுபட்டனர்.