தென்காசி மாவட்டத்தில் மது விற்ற 25 பேர் கைது

தென்காசி மாவட்டத்தில் மது விற்ற 25 பேர் கைது.

Update: 2024-06-24 05:02 GMT

காவல்துறை விசாரணை


தென்காசி மாவட்டம் தென்காசி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் உத்தரவின் பேரில், மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிரமாக ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சட்ட விரோதமாக அச்சன்புதூர், இலத்தூர், கடையநல்லூர், புளியங்குடி, வாசுதேவநல்லூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மது விற்பனை செய்த 25 பேரை போலீசார் கைது செய்யப்பட்டனர். மேலும் அவர்களிடம் இருந்து மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்தனர். இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News