ஆருத்ரா தரிசனம்... கடலூரில் வரும் 27ல் உள்ளூர் விடுமுறை
ஆருத்ரா தரிசனத்தையொட்டி கடலூர் மாவட்டத்தில் வரும் 27ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.;
Update: 2023-12-12 08:56 GMT
ஆருத்ரா தரிசனத்தையொட்டி கடலூர் மாவட்டத்தில் வரும் 27ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆருத்ரா தரிசனத்தையொட்டி டிசம்பர் 27 ஆம் தேதி கடலூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது இதனை ஈடு செய்யும் விதமாக ஜனவரி 6 ஆம் தேதி வேலை நாளாக செயல்படும் என கடலூர் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் தெரிவித்துள்ளார்.