28வது வார்டில் அலுவலகம் திறப்பு
28வது வார்டு அதிமுக கவுன்சிலர் சந்திரசேகர்;
திருநெல்வேலி மாநகராட்சி 28வது வார்டு தச்சை மண்டல அலகு எண்-2 அலுவலகம் திறப்பு விழா இன்று (ஜூன் 25) நடைபெற்றது. இதில் 28வது வார்டு அதிமுக கவுன்சிலர் சந்திரசேகர் கலந்து கொண்டு அலுவலகத்தை திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி மேற்பார்வையாளர் சிவக்குமார் கோவிந்தன் மற்றும் மாநகராட்சி ஊழியர்கள், அதிமுகவினர் கலந்து கொண்டனர்.