28வது வார்டில் சுத்தம் செய்து கொடுத்த தமிழக வெற்றிக் கழகம்
நெல்லை மாவட்ட தமிழக வெற்றிக் கழகம்;
நெல்லை மாநகராட்சி 28வது வார்டுக்கு உட்பட்ட அம்மன் சன்னதி செக்கடி சாஸ்தா கோவில் அருகில் குப்பைகள் நிறைந்து காணப்பட்டதால் பொதுமக்கள் அவதி அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த தமிழக வெற்றிக் கழக நெல்லை மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் சுபர்தனா ஏற்பாட்டில் பணியாளர்கள் மூலம் இன்று சுத்தம் செய்யும் வேலை நடைபெற்று சுத்தம் செய்யப்பட்டது. தொடர்ந்து பொதுமக்கள் தமிழக வெற்றிக் கழகத்தினருக்கு நன்றி தெரிவித்தனர்.