3 நாட்கள் நீதிமன்ற புறக்கணிப்பு

திண்டுக்கல்லில் 3 நாட்கள் நீதிமன்ற புறக்கணிப்பு;

Update: 2025-07-18 04:24 GMT
திண்டுக்கல் வழக்கறிஞர் சங்கம் சார்பாக வழக்கறிஞர்கள் இன்று முதல் 3 நாட்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். மேலும் திண்டுக்கல் குற்றவியல் நீதித்துறை நடுவர் எண் 1 மற்றும் திண்டுக்கல் கூடுதல் நீதிமன்ற நீதிபதி(ADJ) ஆகியோரை வேறு நீதிமன்றத்திற்கு பணியிட மாறுதல் செய்யும் வரை வழக்கறிஞர்கள் தொடர் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடுவதாக திண்டுக்கல் வழக்கறிஞர் சங்க தலைவர் குமரேசன் செயலாளர் செல்வராஜ் ஆகியோர் கூட்டாக தெரிவித்தனர்.

Similar News