திருவாரூர் மாவட்டத்தில் 313.60 மி.மீ மழை பொழிவு

Update: 2023-11-15 05:10 GMT
கனமழை 
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

திருவாரூரில் 61 மில்லி மீட்டர், நன்னிலம் 60.80 மில்லி மீட்டர் ,குடவாசல் 22.80 மில்லி மீட்டர், வலங்கைமான் 15.80 மில்லி மீட்டர், மன்னார்குடி 42 மில்லி மீட்டர், நீடாமங்கலம் 16.80 மில்லி மீட்டர் ,பாண்டவையாறு 19.60 மில்லி மீட்டர் ,திருத்துறைப்பூண்டி 28.40 மில்லி மீட்டர் மற்றும் முத்துப்பேட்டையில் 46.40 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. மாவட்டம் முழுவதும் மொத்தம் 313.60 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் தகவல் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News