34வது வார்டு கவுன்சிலர் இடம் மனு
தேவேந்திர குல வேளாளர் உறவின்முறை நிர்வாகிகள்;
திருநெல்வேலி மாநகராட்சி 34வது வார்டு திமுக மாமன்ற உறுப்பினர் ஷர்மிளா கமாலுதீனை நேற்று தேவேந்திர குல வேளாளர் உறவின்முறை நிர்வாகிகள் நேரில் சந்தித்து மனு அளித்தனர். அதில் சுதந்திர போராட்ட வீரர் இமானுவேல் சேகரன் சிலையை நெல்லை மையப்பகுதியில் நிறுவ மாநகராட்சியில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்றி தர கூறியிருந்தனர்.