35 சதவீதம் ஊதிய உயர்வு - அமைச்சருக்கு நன்றி தெரிவிப்பு
35 சதவீதம் ஊதிய உயர்வு வழங்கிய அமைச்சருக்கு நன்றி தெரிவித்தனர்.;
By : King 24x7 Website
Update: 2023-12-04 16:33 GMT
35 சதவீதம் ஊதிய உயர்வு வழங்கிய அமைச்சருக்கு நன்றி தெரிவித்தனர்
கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சக்கரை ஆலை தொழிலாளர்களுக்கு பணியாளர்களுக்கு 10 ஆண்டுகளாக வழங்காமல் இருந்த ஊதிய உயர்வை தற்போது 35 சதவீதம் ஊதிய உயர்வு வழங்க உத்தரவு வழங்கிய வேளாண்மை மற்றும் உழவர் நலன் மற்றும் சர்க்கரை துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தை எம்.ஆர்.கிருஷ்ணமூர்த்தி கூட்டுறவு சர்க்கரை ஆலை அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகள், பணியாளர்கள், தொழிலாளர்கள் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.