350 கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு விழா
350 கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு விழா;
திருச்செங்கோடு சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட திருச்செங்கோடு நகரம், மல்ல சமுத்திரம் ஒன்றியம், எலச்சிபாளையம் ஒன்றியம்ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 350 கர்ப்பிணி தாய்மார்களுக்கு சமூக வளைகாப்பு விழா.நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மருத்துவர் உமா தலைமையில் நடந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு அரசின் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன், திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன்,நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் பரமத்தி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.மூர்த்தி, திருச்செங்கோடு நகர்மன்ற தலைவர் நளினி சுரேஷ் பாபு, நகர்மன்ற துணைத் தலைவர் கார்த்திகேயன், ஒன்றிய செயலாளர் தங்கவேல், மற்றும் அரசு அதிகாரிகள், நகரமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்