மயிலாடுதுறை தொகுதியில் சென்ற தேர்தலைவிட 3.87%குறைவு

மயிலாடுதுறை தொகுதியில் சென்ற தேர்தலைவிட 3.87% குறைநதுள்ளது.

Update: 2024-04-20 09:11 GMT

கோப்பு படம் 

மயிலாடுதுறை பாராளுமன்ற தேர்தல் 2019ல் வாக்குப்பதிவு 73.93% 2024ல் வாக்குப்பதிவு 70.06%. சென்ற தேர்தலை விட தற்பொழுதைய தேர்தலில் 3.87% வாக்கு குறைவு மயிலாடுதுறை 69.05% சீர்காழி 71.70 % பூம்புகார் 71.74 % திருவிடைமருதூர் 70.23 % கும்பகோணம் 67.98% பாபநாசம் 69.60% மயிலாடுதுறை சட்டமன்ற தொகுதியில் பதிவான வாக்குகள் ஆண் வாக்காளர்கள் 80,482 பெண் வாக்காளர்கள் 82,177 மூன்றாம் பாலினத்தவர் 1 மொத்தம் 1,62,660. சீர்காழி தொகுதியில் வாக்களித்த ஆண் வாக்காளர்கள் 85979 பெண் வாக்காளர்கள் 92091 மூன்றாம் பாலினத்தவர் 4 மொத்தம் 1,78,074.

பூம்புகார் சட்டமன்ற தொகுதியில் வாக்களித்த ஆண் வாக்காளர்கள் 93,420 பெண் வாக்காளர்கள் 1,00,800 மூன்றாம் பாலினத்தவர் 1 மொத்தம் 1,94,221. திருவிடைமருதூர் சட்டமன்றத் தொகுதியில் வாக்கு அளித்த ஆண் வாக்காளர்கள் 89,812, பெண் வாக்காளர்கள் 94,688 மூன்றாம் பாலினத்தவர் 3 மொத்தம் 1,84,503. கும்பகோணம் சட்டமன்றத் தொகுதியில் வாக்கு அளித்த ஆண் வாக்காளர்கள் 88,986 பெண் வாக்காளர்கள் 92,836 மூன்றாம் பால் இனத்தவர் 2,

மொத்தம் 1,81,824. பாபநாசம் சட்டமன்ற தொகுதியில் வாக்களித்த ஆண் வாக்காளர்கள் 86,818 பெண் வாக்காளர்கள் 94,626 மூன்றாம் பாலினத்தவர் 8 மொத்தம் 1,81,452. மயிலாடுதுறை நாடாளுமன்றத் தொகுதியில் வாக்களித்த ஆண் வாக்காளர்கள் 5,25,497 பெண் வாக்காளர்கள் 5,57,218 மூன்றாம் பாலினத்தவர் 19 வாக்களித்த மொத்த வாக்காளர்கள் 10,82,734.

Tags:    

Similar News