4 மதுபான கடைகள் 1 நாள் மூடல்.
மதுரை அலங்காநல்லூர் பகுதியில் உள்ள 4 மதுபான கடைகள் மூடப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் நாளை( ஜன.16) உலகப் புகழ் பெற்ற ஜல்லிக்கட்டு நடைபெற உள்ளதை முன்னிட்டு, அப்பகுதியில் உள்ள 2 டாஸ்மாக் கடை மற்றும் இரண்டு மனமகிழ் மன்றங்கள் மூடப்படும் என மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.