40வது தேசிய கண்தான இரு வார விழாவை முன்னிட்டு போட்டிகள்

பள்ளி மாணவர்களுக்கு போட்டிகள்;

Update: 2025-09-01 13:35 GMT
நெல்லையில் ரோட்டரி அரவிந்த் கண் வங்கி, அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து 40வது தேசிய கண் தான இரு வார விழாவை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கான விழி கொடுப்போம் ஒளியேற்றோம் என்ற தலைப்பில் கட்டுரை, ஓவிய போட்டிகள் நடைபெற்றது. இதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட வன அலுவலர் இளங்கோ கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கினார்.

Similar News