44 வாரிசுகளுக்கு கலைஞர் கல்வி உதவி தொகையை வழங்கிய எம்.பி கே.ஆர்என்.இராஜேஸ்குமார்.
தமிழ்நாடு முதலமைச்சர் M. K. Stalin நல்லாசியுடன் தமிழ்நாடு துணை முதலமைச்சர் Udhayanidhi Stalin வழிகாட்டுதலில் கொல்லிமலை ஒன்றிய கழகத்தில் கிளையில் தற்போது பொறுப்பில் உள்ள அவைத் தலைவர்,;
By : NAMAKKAL KING 24X7 B
Update: 2026-01-24 11:52 GMT
துணை செயலாளர், பொருளாளர் மற்றும் ஒன்றிய அணியின் அமைப்பாளர் / துணை அமைப்பாளர் / தலைவர் மற்றும் தொடர்ந்து கழகத்தில் இரண்டு உறுப்பினர் அட்டைக்கு குறையாமல் உள்ளவர்களின் குடும்பத்தில் உயர்கல்வி படிக்கும் 44 வாரிசுகளுக்கு கலைஞர் கல்வி உதவி தொகையை மாவட்ட கழக செயலாளர் கே.ஆர்என்.இராஜேஸ்குமார் எம்பி வழங்கினாா்.உடன் உடன் தமிழ்நாடு பழங்குடியினர் நலவாரியத் தலைவர் கனிமொழி,ஒன்றிய கழக செயலாளர் செந்தில்முருகன், மாவட்ட துணை செயலாளர் ராணி, பொதுக்குழு உறுப்பினர் காளியப்பன், சார்பு அணி நிர்வாகிகள் ஆனந்த்பாபு, .பொன்.சித்தாா்த், கிருபாகரன், வெங்கடாசலம், .பாலா,பழனிசாமி, கிளை கழக செயலாளர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.