ரூ.5 கோடி மதிப்பீட்டில் அணைக்கட்டு அமைத்தல் பணி

நத்தத்தில் ரூ.5 கோடி மதிப்பீட்டில் அணைக்கட்டு அமைத்தல் பணி;

Update: 2025-09-19 12:01 GMT
திண்டுக்கல் மாவட்டம், நத்தம் சட்டமன்றத் தொகுதி சாணார்பட்டி தெற்கு ஒன்றியம் கோம்பைப்பட்டி ஊராட்சி சந்தனவர்த்தினி ஆற்றின் குறுக்கே ரூ.5 கோடி மதிப்பீட்டில் அணைக்கட்டு அமைத்தல் பணிகளுக்கு அமைச்சர் சக்கரபாணி அடிக்கல் நாட்டினார்.

Similar News