வழிப்பறியில் ஈடுபட்டு தப்பி வந்த 5 பேர் கைது
பர்வதமலை அருகே வழிப்பறியில் ஈடுபட்டு தப்பி வந்த 5 பேர் கைது. காவல்துறையினர் நடவடிக்கை;
By : King 24x7 Angel
Update: 2024-02-24 05:57 GMT
வழிப்பறியில் ஈடுபட்டு தப்பி வந்த 5 பேர் கைது
காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் அருகில் வழிப்பறியில் ஈடுபட்ட 5 நபர்களை போளூர் அடுத்த பர்வதமலை அடிவாரத்தில் டிஎஸ்பி கோவிந்தசாமி தலைமையில் கடலாடி ஆய்வாளர் குமார் மற்றும் போலீசார் மடக்கி பிடித்தனர். அவர்களையும். அவர்களிடமிருந்து. கொள்ளையடிக்கப்பட்ட செல்போன் ஸ்மார்ட் வாட்ச் மற்றும் கார் ஆகியவற்றை பறிமுதல் செய்து சமபந்தப்பட்ட கீழ் கொடுங்காளூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.