விதி மீறிய வாகனங்களுக்கு 72 ஆயிரம் ரூபாய் அபராதம்

தேனி பழைய பேருந்து நிலையத்தை சுற்றியுள்ள பகுதிகளில் விதிமீறி நிறுத்தப்பட்ட 68 வாகனங்களுக்கு மொத்தம் 72 ஆயிரம் அபராதம் விதித்தனர்

Update: 2024-01-23 04:50 GMT


பைல் படம்


தேனி பழைய பேருந்து நிலையத்தை சுற்றியுள்ள பகுதிகளில் விதிமீறி வாகனங்கள் நிறுத்துவதால் பொதுமக்களுக்கு பெரிதும் பாதிப்பு ஏற்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது இந்த நிலையில் தேனீ டிஎஸ்பி பார்த்திபன் தலைமையிலான காவல்துறையினர் தேனி பழைய பேருந்து நிலையம் பகுதிகளில் நடத்திய திடீர் ஆய்வில் பேருந்து நிலையத்தை சுற்றி நெடுஞ்சாலையில் விதி மீறி நிறுத்தப்பட்ட 68 வாகனங்களுக்கு மொத்தம் 72 ஆயிரம் அபராதம் விதித்தனர்

Tags:    

Similar News