நத்தம் அருகே வாகன சோதனையில் ரூபாய் 74 ஆயிரம் பறிமுதல்

நத்தம் அருகே உரிய ஆவணம் இன்றி எடுத்துவரப்பட்ட 74.100 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.;

Update: 2024-03-21 15:27 GMT

பறிமுதல் செய்யப்பட்ட பணம்

நத்தம் அருகே உரிய ஆவணம் இன்றி எடுத்துவரப்பட்ட 74.100 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டன. திண்டுக்கல் மாவட்டம் நத்தம் சமுத்திராப்பட்டி சோதனை சாவடியில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் தலைமையில் நடைபெற்ற வாகன சோதனையில்காரை குடியிலிருந்து கோயமுத்தூர் நோக்கி சென்ற காரை சோதனை செய்த தேர்தல் பறக்கும் படையினர்,

வெங்கடாசலம் வயது 53 என்பவரிடமிருந்து ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட 74 ஆயிரத்து 100 ரூபாய் பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News