75 வயது மூதாட்டியை பாலியல் வன்கொடுமை : வாலிபர் தப்பி ஓட்டம்

செங்குன்றம் அருகே தனியாக இருந்த 75 வயது மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்து விட்டு வாலிபர் தப்பி ஓட்டம்;

Update: 2025-04-09 13:28 GMT
சென்னை செங்குன்றம் அருகே தனியாக இருந்த 75 வயது மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்து விட்டு வாலிபர் தப்பி ஓட்டம் செங்குன்றம் அடுத்த விளாங்காடு பாக்கம் ஊராட்சிக்குட்பட்ட சிருங்காவூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கற்பகம் வயது 75 என்ற மூதாட்டி தனியாக வசித்து வருகிறார் அப்போது அதே பகுதியை சேர்ந்த ஒருவர் பாலியல் வன்கொடுமை தொல்லை செய்து வாலிபர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார் இது குறித்து கற்பகம் செங்குன்றம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார் புகாரின் பேரில் போலீசார் தப்பி சென்ற வாலிபரை தேடி வருகின்றனர்

Similar News